2019ஆம் ஆண்டில் அதிமுக கூட்டணிக்கு நாங்கள் செல்லவில்லை என்றால், அப்போதே அவர்கள் ஆட்சியை விட்டு சென்றிருப்பார்கள் எனவும், இளைஞர்களுக்கு பாமகவில் உள்ள மூத்த நிர்வாகிகள் வழிவிட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
"If we did not join the AIADMK in 2019, they would have left the government immediately and the senior executives in pmk should give way to the youth," said pmk youth leader Anbumani Ramadoss.
#PMK
#Anbumani
#AnbumaniRamadoss
#VanniyarIdaOthikeedu